Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாத இலக்கியக் கலந்துரையாடல்!

Thursday 12th Jan 2017 05:56 AM

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்தை மாத இலக்கியக் கலந்துரையாடல் எதிர்வரும் 28-01-2017 அன்று ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்தை மாத இலக்கியக் கலந்துரையாடல் எதிர்வரும் 28-01-2017 அன்று  ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்   3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9 இல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் "தமிழ் இலக்கிய மரபில் அறியவரும் நோய்களும் பிணிகளும்"
சிறப்புபேச்சாளர்கள்உரை:

"சித்தர் இலக்கியங்களில் நோயும் பிணியும்" - கலாநிதி மைதிலி தயாநிதி
"பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் நோயும் பிணியும்" - திரு.த.சிவபாலு
"பத்தி இலக்கியங்களில் நோயும் பிணியும்" - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
"தமிழ் மருத்துவம் கூறும் நோயும் பிணியும்" - கலாநிதி பால. சிவகடாட்சம்

என்பன இடம்பெறவுள்ளது.
தொடர்புகளுக்கு:  அகில் - 416-822-6316


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்அனுமதி இலவசம்