Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

வடமாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டம்!

Thursday 12th Jan 2017 04:55 AM

திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள்கலந்துகொண்டு உரையாற்றவிருக்கும்மாபெரும் பொதுக்கூட்டம்

திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள்கலந்துகொண்டு உரையாற்றவிருக்கும்மாபெரும் பொதுக்கூட்டம் ஜனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு 875 Morningside Ave Scarborough வில் அமைந்திருக்கும் PAN AM CENTRE  - Scarborough  இல் நடைபெறவுள்ளது.

தாயக மக்களின் சமகால நிலை குறித்து விரிவான உரையை வழங்கவிருக்கும் முதலமைச்சர் பொதுமக்களின் வினாக்களுக்கும் அங்கு பதில் கூறவுள்ளார்.

முதலமைச்சரை வலுப்படுத்தவும் அவருக்கான பேராதரவை வழங்கவும் அணி திரளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

கூடுதல் தகவல்களைப் பெற அழையுங்கள்.

ஏற்பாட்டுக் குழு
647 848 7744