Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

வவுனியாவுக்கும் பிரம்ரன் மாநகரசபைக்குமான உறவுப் பாலத்தின் சந்திப்பு!

Wednesday 11th Jan 2017 04:14 AM

கனடாவிற்கு வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வவுனியாவுக்கும் கனடா பிரம்ரன் மாநகரசபைக்குமான உறவுப் முதல்

கனடாவிற்கு வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வவுனியாவுக்கும் கனடா பிரம்ரன் மாநகரசபைக்குமான உறவுப் முதல் பாலத்தின் சந்திப்பு பிரம்ரன் மாநகர சபை  மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் கலந்து  கொண்டனர்.