Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

மார்க்கம் தோன்கில் எம்.பீ. பதவி விலகினார்?

Tuesday 10th Jan 2017 17:00 PM

மார்க்கம் தோன்கில் பாராளுமன்ற உறுப்பினரும், கனடாவின் இமிகிறேசன் அமைச்சருமான திரு. ஜோன் மக்லம் அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று கனடாவிற்கான சீனா தூதுவராக நியமனம் பெறுகிறார். 2015 ஓக்டோபர் 19ல் இவரோடு என்.டி.பீ கட்சியின் சார்பில் ஈழத்தமிழரான தமிழன் வழிகாட்டி செந்தி போட்டியிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


திரு. ஜோன் மக்லம் அவர்களின் இமிகிறேசன் மினிஸ்ரர் பதவிக்கு அகமட் குனசன் எனும் சோமாலி இனத்தைச்சேர்ந்த யோர்க் சவுத்-வெஸ்ரன் தொகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி நியமனம் பெறுகிறார்.

லிபரல் கட்சியின் அமைச்சர் தெரிவுகள் குறித்து செய்திகளை தொடர்ந்து அறிந்திட www.tamilsguide.com  உடன் இணைந்து இருங்கள்.

 

Ahmed Hussen, the Liberal MP for the Toronto-area riding of York South-Weston, will be Canada's new minister of immigration, refugees and citizenship.