Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

கனடா தமிழ் மரபு திங்கள் - கணையாழி சிறப்பிதழ் வெளியீடு

Tuesday 10th Jan 2017 04:36 AM

கனடா தமிழ் மரபு திங்கள் - கணையாழி சிறப்பிதழ் வெளியீடு 14.01.2017 மாலை 3 மணிக்கு Markham Civic Centre இல் இடம்பெறவுள்ளது.

கனடா தமிழ் மரபு திங்கள் - கணையாழி சிறப்பிதழ் வெளியீடு 14.01.2017 மாலை 3 மணிக்கு  Markham Civic Centre இல் இடம்பெறவுள்ளது.

இந்த வெளியீட்டில் தமிழ் பல்கலைக்கழக முன்னாள்  துணைவேந்தரும் கணையாழி பதிப்பாசிரியர் முனைவர் ம. ராசேந்திரன் அவர்களின் சிறப்புரை ஆற்றவுள்ளார்.