Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ரொரன்ரோ மேயர் யாழ்ப்பாணம் செல்கிறார்.

Tuesday 10th Jan 2017 02:31 AM

ரொரன்ரோ மேயர் ஜோன் ரோரி அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக செல்லவுள்ளதாக அறியப்படுகிறது.

ஜோன்ரோரி அவர்கள் 2014ம் ஆண்டு ஒக்டோபர் 27ம் திகதி தேர்தலில் வெற்றிபெறும் போது ரொரன்ரோ யாழ்ப்பாணம் இரட்டை நகர உடன்படிக்கை தொடர்பாக பத்திரிகை மகாநாடு ஒன்றினை கூட்டியது இங்கு நினைவு கூரத்தக்கது.

 யாழ்ப்பாணம் செல்லும் போது அங்கே தற்போது கனடாவில் தங்கியிருக்கும் யாழ்ப்பாணம் முதலமைச்சர் திரு. சி. வி. விக்னேஸ்வரன் அவர்களையும் சந்திப்பார் எனவும் தெரியவருகிறது.  மேயரின் பயணம் வெற்றி பெற தமிழன் வழிகாட்டி வாழ்த்துகிறது.