Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

கனடா வாழ் உடுப்பிட்டி மக்களின் குளிர்கால ஒன்றுகூடல்!

Monday 09th Jan 2017 07:50 AM

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் கனடாவின் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வானது பெருமளவு உடுப்பிட்டி வாழ் மக்களின் வருகையோடு நேற்று 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் கனடாவின் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வானது பெருமளவு உடுப்பிட்டி வாழ் மக்களின் வருகையோடு நேற்று 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் கனடா ஊடாக தாயகத்தில் வாழும் உடுப்பிட்டி மக்களின் நலன்கருதி செய்த பணிகள், உடுப்பிட்டி வாழ் பெரியோர்கள் கௌரவிப்பு, கலை நிகழ்வுகள், விருந்துபசாரம் என நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

உடுப்பிட்டி வாழ் உறவுகள் கூடிப் பேசும் சந்தர்ப்பமாகவும் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போதான காட்சிகள்...