Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

"பாலவிமலா நர்த்தனாலயம்" நடனக் கல்லூரியின் ஆண்டு விழா

Monday 09th Oct 2017 18:07 PM

சரியான முறையில் மேடையில் சமர்ப்பித்தார்கள்.

கனடாவில் கடந்த 14 ஆண்டுகளாக இயங்கிவரும் "பாலவிமலா நர்த்தனாலயம்" நடனக் கல்லூரியின் ஆண்டு விழா இன்று 8ம் திகதி யோர்க்வூட் நூலக கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நடனக் கல்லூரியின் ஸ்தாபகர் திருமதி சித்திரா தர்மலிங்கம் மற்றும் அவரது கணவர் திரு தர்மலிங்கம் மற்றும் மாணவிகளின் பெற்றோர் உட்பட பலரது ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு மேற்குறிப்பிட்ட அனைவரும் காரணமாக இருந்தார்கள்.

நடனக் கல்லூரியில் நடனம் பயின்றுவரும் சிரேஸ்ட மற்றும் இளம் மாணவ மாணவிகள் தங்களுக்;கு குரு கற்றுத் தந்த அனைத்து உருப்படிகளையும் பாடல்களுக்கான அபிநயம் செய்து நடனமாடும் விடயங்;களையும் சரியான முறையில் மேடையில் சமர்ப்பித்தார்கள்.

ஒவ்வொரு நடனத்திற்கும் இடையில் அதிக நேரம் தொய்வின்றி நடனங்கள் வழங்கியமை மற்றும் தொகுப்பாளர்கள் எஸ' ஜே. ராம்பிரசன் மற்றும் செல்வி லக்சி பஞ்சலிங்கம் ஆகியோரின் உற்சாகமான அறிவிப்புத் திறன் ஆகியவை குறுகிய நேரத்தில் பல நடனங்களை பார்க்கும் சந்தர்ப்பத்தை எமக்கு வழங்கின.

ஒவ்வொரு நடனமும் அழகான முறையில் ஆக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சிரேஸ்ட மாணவிகள் மற்றும் கனிஸ்ட மாணவிகள் ஆகியோரது நடனங்கள் மிகவும் "சுத்தம் - Neat " ஆக அமைந்தன. நடனங்களின் முடிவில் நடனமாடிய மாணவ மாணவிகள் நேர்த்தியான முறையில் அணிவகுத்து நிற்பது போன்ற முறையில் நின்று சபையோரின் பாரட்டுக்களைப் பெற்;றமை, மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்தன.

 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/46f663fb8ee60093bbd69c97c7175ae858ca6cb6): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/46f663fb8ee60093bbd69c97c7175ae858ca6cb6): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/46f663fb8ee60093bbd69c97c7175ae858ca6cb6', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"puH9Ny2bdOFpiyhGIDg56SdUk6CQMQh3mlYWtZbx";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13854";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384483;s:1:"c";i:1508384483;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/46f663fb8ee60093bbd69c97c7175ae858ca6cb6', 'a:4:{s:6:"_token";s:40:"puH9Ny2bdOFpiyhGIDg56SdUk6CQMQh3mlYWtZbx";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13854";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384483;s:1:"c";i:1508384483;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/46f663fb8ee60093bbd69c97c7175ae858ca6cb6', 'a:4:{s:6:"_token";s:40:"puH9Ny2bdOFpiyhGIDg56SdUk6CQMQh3mlYWtZbx";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13854";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384483;s:1:"c";i:1508384483;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('46f663fb8ee60093bbd69c97c7175ae858ca6cb6', 'a:4:{s:6:"_token";s:40:"puH9Ny2bdOFpiyhGIDg56SdUk6CQMQh3mlYWtZbx";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13854";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384483;s:1:"c";i:1508384483;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58