Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த "கலையரசி" கலாச்சார விழா

Monday 09th Oct 2017 17:46 PM

கனடாவில் தரம் வாய்ந்த விழாக்களில் ஒன்றாகவும்

 கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த "கலையரசி" கலாச்சார விழா இன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி விழா இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் நாம் அங்கு சென்றபோது இரவு 10.00 மணி ஆனால் மண்டபத்தில் ரசிகர்கள் முழுமையாக அமர்ந்திருந்து அப்போது மேடையேறிய நகைச்சுவை நாடகம் ஒன்றைப் பார்த்து ரசித்து கரகோசம் செய்து சிரித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். 

மேற்படி நாடகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கனடா பழைய மாணவிகள் சங்கத்தினரால் மேடையேற்றப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் கலை இலக்கியத்திலும் மேன்மை பெற்றது. அத்துடன் பல ஈழத்து எழுத்தாளர்கள் இந்துக் கலலூரியின் பழைய மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நடத்தும் வருடாந்த "கலையரசி" கலைவிழா, கனடாவில் தரம் வாய்ந்த விழாக்களில் ஒன்றாகவும், அவற்றுள் முதலிடத்தைத் தட்டிக் கொள்ளும் தகைமையும் பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ffe4387efd52ebb5d8daa2320331e77643c27521): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ffe4387efd52ebb5d8daa2320331e77643c27521): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ffe4387efd52ebb5d8daa2320331e77643c27521', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"Jx06EpRznGFpTOlNQJuej8AxruUksrkS9kYif4tm";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13851";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384336;s:1:"c";i:1508384336;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ffe4387efd52ebb5d8daa2320331e77643c27521', 'a:4:{s:6:"_token";s:40:"Jx06EpRznGFpTOlNQJuej8AxruUksrkS9kYif4tm";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13851";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384336;s:1:"c";i:1508384336;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/ffe4387efd52ebb5d8daa2320331e77643c27521', 'a:4:{s:6:"_token";s:40:"Jx06EpRznGFpTOlNQJuej8AxruUksrkS9kYif4tm";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13851";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384336;s:1:"c";i:1508384336;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('ffe4387efd52ebb5d8daa2320331e77643c27521', 'a:4:{s:6:"_token";s:40:"Jx06EpRznGFpTOlNQJuej8AxruUksrkS9kYif4tm";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13851";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384336;s:1:"c";i:1508384336;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58