Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

மொன்றியால் -வேட்பாளரான கிரஹம் கார்பெண்டர் தஞ்சை உணவத்தில்

Wednesday 13th Sep 2017 20:54 PM

தமிழ் உணவை உண்டு மகிழ்ந்தார்.

வெளிநாட்டவர்கள் எங்கள் தமிழ் மொழியிலும், எங்கள் தமிழ் கலாச்சாரத்திலும், தமிழ் உணவுகளை உட்கொள்வதாலும் மிக ஆர்வத்துடன் இருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கின்ற ஒரு விடயமாகும். அதே போன்று டார்லிங்டன்மொன்றியால்  நகர ஆலோசகருக்கு வேட்பாளரான கிரஹம் கார்பெண்டர் அவர்கள் மொன்றியாலில் உள்ள தஞ்சை உணவத்தில் தமிழ் உணவை உண்டு மகிழ்ந்தார்.