Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் வசந்தமண்டப பூஜை

Tuesday 12th Sep 2017 00:00 AM

உள்வீதி வலம் நடைபெற்று

ஏவிளம்பி ஆண்டு 10.09 2017 மாலைஆவணி ஞாயிறு 4ம் வார உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகப்பெருமானுக்கு கும்ப பூஜை, திரவிய அபிஷேகம், , கலச அபிஷேகம் நடைபெற்று மாலை பூஜையை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமான் சிறந்த அலங்காரத்தில் உள்வீதி வலம் நடைபெற்று தீபாராதனையை தொடர்ந்து அடியார்களுக்கு அருட்ப்ரசாதம் வழங்கப்பட்டது.