Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

போராளிக் கவிஞர்களின் போர்க் கால கவிதைகள்!

Sunday 10th Sep 2017 22:25 PM

இலக்கிய அமர்வு:

இலக்கிய அமர்வு:
போராளிக் கவிஞர்களின் போர்க் கால கவிதைகள்!
ஐந்து போராளிக் கவிஞர்களின் கவிதைகளை இலக்கிய மீள்பார்வை ஒன்றை கனடா தமிழ்த் தாய் மன்றம் கடந்த செப்ரம்பர் மாதம் 9 ஆம் நாள் (09-09-2017) அன்று மாலை 6 மணிக்கு 1 கோட்டன் கேற் ஸ்காபுறோவில் (1 golden gate court scarborough) அமைந்துள்ள> கனடா செல்வச் சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.