Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ஸ்கார்பரோவில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது

Sunday 10th Sep 2017 03:47 AM

There were gunfire in Scarborough

ஸ்கார்பரோ கிராமத்தில் இருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

மார்க்கம் வீதிக்கும் எக்ளிண்டன் அவென்யூக்கும் இடையில் ஒரு மதுபான விடுதிக்கு முன்பாக நின்ற இருவர் மீதே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

ஒருவர் படுகாயமுற்ற நிலையிலும் , இரண்டாமவர் சிறிய காயங்களுடனும் , மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் .

இந்த இருவரும் திட்டமிடப்பட்டே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருப்பதாக பொலிசார் கூறுகிறார்கள் . ஒரு வெள்ளை ஜீப்பில் வந்த சந்தேக நபர்கள் மேற்குப்பக்கம் நோக்கி தப்பியோடி விட்டதாகச் சொல்லப்படுகின்றது . பொலிசார் சந்தேக நபர்களைத் தேடி வருகிறார்கள்.