Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் மகாலிங்கசிவம் (மாலி) இசைப்பேழை வெளியிடப்பட்டது.

Saturday 09th Sep 2017 18:20 PM

லண்டனில் இருந்து வந்திருந்த

நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல்கள் அடங்கிய இசைப்பேழை லண்டனில் இருந்து வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் மகாலிங்கசிவம் (மாலி)அவர்களினால் நேற்று மாலை மார்க்கம் சிவிக் சென்ரரில் வெளியிடப்பட்டது.