Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

அன்னை கருமாரி அம்பிகை முதலாம் நாள் அலங்கார உற்சவத்தினை முன்னிட்டு விசேட தீபாராதனை

Sunday 13th Aug 2017 01:30 AM

ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கும் அன்னை கருமாரி அம்பிகைக்கும்விஷேட தீபாராதனை

 

ஏவிளம்பி ஆண்டு-11-08-2017மாலை அன்னை கருமாரி அம்பிகை அலங்கார உற்சவம் 1ம் நாளை முன்ணிட்டும்சுக்ரவாரம் முன்ணிட்டும் மாலை ஸ்ரீ வரசித்திவிநாயகருக்கும்அன்னைகருமாரி அம்பிகைக்கும் விசேட கும்ப பூஜை, திரவியஅபிஷேகம், பால்குடஅபிஷேகம், நவகலச அபிஷேகம் நடைபெற்று மாலை பூஜையை தொடர்ந்து யாகசாலையில் பிரம்மோற்சவ பூர்வாங்க கிரியைகள் நடைபெற்று உலகஅமைதிவேண்டி விசேட திரவியஹோமம் அடியார்கள் பங்குபற்றிய குங்கும அர்ச்சனை நடைபெற்று வசந்தமண்டபத்தில் சுக்ரவாரம் முன்ணிட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கும் அன்னை கருமாரி அம்பிகைக்கும்விஷேட தீபாராதனை திருவீதியுலா நடைபெற்று அன்னை கருமாரி அம்பிகை கைலசவாகனத்தில் வெளிவீதிஉலா நடைபெற்று ஆசீர்வாதம் கூறப்பெற்று அடியார்களுக்கு அருள்பிரசாதம் வழங்கபட்டது.