Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ஈழநாடு பத்திரிகை நடாத்தும் "இன்னிசை விருந்தும் இராப்போசன விருந்தும் "

Saturday 12th Aug 2017 05:54 AM

Eelanadu Magazine's "melody and dinner"

புனித பூமி அன்பு இல்லத்தில் புதிதாக இணையவுள்ள குழந்தைகளுக்கான புதிய கட்டிட நிர்மாண நிதிஉதவிக்காக ஈழநாடு பத்திரிகை நடாத்தும் "இன்னிசை விருந்தும் இராப்போசன விருந்தும் " இந்த நிகழ்வானது October ,01,2017 அன்று THE PRINCESS BANQUET HALL, 3330 Pharmacy Ave இல் இடம்பெறும் .இந்த நிகழ்வில் முதன் முதலாக பெண் இசையமைப்பாளர்களின் இசையில் கனடாவின் முன்னணி பெண் பாடகிகளுடன் இணைந்து தென்இந்திய திரைப் பாடகி வந்தனா -ஸ்ரீனிவாசனும் கலந்து சிறப்பிக்க உள்ளார்

Image may contain: 9 people, people smiling