Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

கனடா திரைப்படத் துறையில் ஒரு பரபரப்பு..

Thursday 10th Aug 2017 03:42 AM

தமிழ் இயக்குனர் ஒருவர் ஒரு சவால் விட்டிருக்கிறார்.

கனடா திரைப்படத் துறையில் ஒரு பரபரப்பு..
முதன்முதலாக, புலம் பெயர் தமிழ் இயக்குனர் ஒருவர் ஒரு சவால் விட்டிருக்கிறார்.
" இது காலம்" தென்னிந்திய திரைப்படத்துக்கு நிகராக எடுக்கப்பட்ட படம் என்று.
சுவிஸ் நாட்டில் வசிக்கும் "பாபாஜி" என்பவரே இவர். கலைத்தாகம் கொண்ட மூத்த ஈழத்துக்கலைஞர் இவர் என்று சொல்லப்படுகிறது.
கதாநாயகன், கதாநாயகி, கமராமென் மூவரும் கனடா நாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.