Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான விஷேட திருவிளக்கு பூஜை

Wednesday 09th Aug 2017 03:42 AM

The temple is dedicated to Lord Sri Vasishthi Vinayaka Devastha

ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் - ரொறன்ரோ

ஏவிளம்பி ஆண்டு-04-08-2017 வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டும்பிரதோஷ விரதஉற்சவத்தை முன்னிட்டு மாலைஸ்ரீ கௌரி மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ கேதீஸ்வர நாத பெருமானுக்கு கும்ப பூஜை, திரவிய அபிஷேகம், கும்ப அபிஷேகம் நடைபெற்று மஹா சங்கல்பம் ஸ்ரீ மகாலட்சுமி அன்னைக்கு விஷேடபூஜை 300க்கும்மேற்பட்ட அடியார்கள் பங்குபற்றிய விஷேட திருவிளக்கு பூஜை


வசந்தமண்டபத்தில் சுக்ரவாரம் முன்ணிட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கும் பிரதோஷ விரதஉற்சவத்தை முன்னிட்டுஸ்ரீ கௌரி மீனாட்சி அம்பிகாசமேத ஸ்ரீ கேதீஸ்வர நாத பெருமானுக்கும் வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு ஸ்ரீ மகாலட்சுமி அன்னைக்கும் விஷேட தீபாராதனை திருவீதியுலா நடைபெற்று ஆசீர்வாதம் கூறப்பெற்று அடியார்களுக்கு அருள்பிரசாதம் வழங்கபட்டது. மற்றும் அடியார்களுக்கு வரலக்ஷ்மி விரத நூல் வழங்கி அருட்ப்ரசாதம் வழங்கப்பட்டது