Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கட்டுரைகள்

“சில” தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடான முரண்பாடு ஏன் ?

Thursday 12th Oct 2017 16:59 PM

விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்:-

சம்பந்தர் மற்றும் “சில” தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடான முரண்பாடு ஏன் ஏற்பட்டது என விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்:-

“நான் ( கொழும்பில் இருந்து )அரசியலுக்குள் நுழைந்த போது நான் கூறியகருத்துகள் , சமபந்த்ருடன் மற்றும் தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடன் ஒத்துப்போயிருந்தன.
ஆனால் எப்போது யாழ்ப்பாணத்தில் மக்களுடன் வாழத்தலைப்பட்டேனோ அப்போது சம்பந்தரினதும் சில தமிழ் அரசியல்வாதிகளினதும் கருத்துகள் தவறானவை என புரிந்துகொண்டேன்.
அது ,கொழும்பில் இருந்துகொண்டு அங்கிருக்கும் சுற்றுச்சூழலிற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட கருத்தே அவர்களது என புரிந்து கொண்டேன்.
அவர்களின் கருத்தில் ஒரு செயற்கையை நான் உணர்ந்தேன்.

வடக்குகிழக்கு மக்களின் இயற்கை சிந்தனை ஒன்றாக இருக்க , “அரசியல் தலைமைத்துவம்” தாம் சரியென்று நினைத்த செயற்கை கருத்தே முழுத்தமிழ் சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையில் இருந்து பேசிவருவதை அவதானித்தேன்.
மக்களின் இயற்கையான கருத்துகளை அறிந்தவன் என்ற வகையில் அவர்களின் செயற்கையான கருத்துகளுக்கு என்னால் தலையாட்ட முடியவில்லை.”

(முதல்வருடனான யதீந்திராவின் பேட்டி-காலைக்கதிர் 11/10/17)

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81c089c5305f71f9ba41128a363f5d6809a40b17): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81c089c5305f71f9ba41128a363f5d6809a40b17): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81c089c5305f71f9ba41128a363f5d6809a40b17', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"bNCSRjvIEGMv94fsQD114aiO2a96HC3QAQ3BpUOu";s:9:"_previous";a:1:{s:3:"url";s:42:"http://tamilsguide.com/blog/articles/13996";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384832;s:1:"c";i:1508384832;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81c089c5305f71f9ba41128a363f5d6809a40b17', 'a:4:{s:6:"_token";s:40:"bNCSRjvIEGMv94fsQD114aiO2a96HC3QAQ3BpUOu";s:9:"_previous";a:1:{s:3:"url";s:42:"http://tamilsguide.com/blog/articles/13996";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384832;s:1:"c";i:1508384832;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/81c089c5305f71f9ba41128a363f5d6809a40b17', 'a:4:{s:6:"_token";s:40:"bNCSRjvIEGMv94fsQD114aiO2a96HC3QAQ3BpUOu";s:9:"_previous";a:1:{s:3:"url";s:42:"http://tamilsguide.com/blog/articles/13996";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384832;s:1:"c";i:1508384832;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('81c089c5305f71f9ba41128a363f5d6809a40b17', 'a:4:{s:6:"_token";s:40:"bNCSRjvIEGMv94fsQD114aiO2a96HC3QAQ3BpUOu";s:9:"_previous";a:1:{s:3:"url";s:42:"http://tamilsguide.com/blog/articles/13996";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384832;s:1:"c";i:1508384832;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58